சிபிஎம் போராட்ட எதிரொலி

img

சிபிஎம் போராட்ட எதிரொலி நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கம்

தாம்பரத்திலிருந்து முடிச்சூர், மணிமங்கலம், புஷ்பகிரி வழியாகப் படப்பை வரை 2 பேருந்துகள் இயங்கி வந்தது. இந்நிலையில் படப்பை முதல் புஷ்பகிரி வரை சாலை சரியில்லாத காரணத்தால்  2 பேருந்து களையும் போக்குவரத்து நிர்வாகம் நிறுத்தியது.